Vignes Tamizha
Vignes Tamizha
  • 235
  • 9 145 395
முதலீடு 7500 மாத வருமானம் 45000 / போட்டியில்லா தொழில் / Small Business ideas / Vignes Tamizha
மாதம் 45000 வருமானம் தரும் புதிய புதிய கருவிகள் - போட்டியில்லா தொழில்கள் - phone செய்தால் வீடு தேடி வரும் விவசாய கருவிகள். அனைவரும் லாபகரமாக விவசாயம் செய்ய உதவும் கருவிகள். small business machineries, agriculture machines and construction machines available in Vsan Agro Machines. For more business and machines related videos subscribe our channel vignes tamizha.
#smallbusiness #smallbusinessideasintamil #business #vignestamizha
VSAN AGRO MACHINES
ower weeder: 8056056736
Milking Machine: 8056056738
Construction Equipments:7397758184
Chaff cutter : 7395931549
Chennai : No 10 , Rajarajan Nagar extension , Captain Tv back side, Chennai, Tamil Nadu 600095, Contact : 8056056738, 8056056706.
Coimbatore : Mudalipalayam pirivu, MNC school (opp) Sulur pirivu Neelambur, Coimbatore, Contact :7395931549 7397758184.
Madurai : No 17,S.K.Salai, Pandi Kovil St, near Meenakshi Hospital, Aaradhaana Nagar, Madurai, Tamil Nadu 625107, Contact : 8056056736,7397758186
Переглядів: 26

Відео

மாதம் 30000 வருமானம் தரும் போ‌ட்டி‌யி‌ல்லா தொழில் / Small Business ideas
Переглядів 1,7 тис.19 годин тому
Best Buyback business ideas for 2024 A plus machinery private limited contact : 8929126095 ,8929126096 #businesideas #smallbusiness #buybackbusiness SCRUBING PACKING MACHINE KAPOOR (CAMPHORE) MAKING MACHINE AGARPATHI MAKING MACHINE PANIPURI MAKING MACHINE PAPER BAG MAKING MACHINE PACKAGE MAKING MACHINE NOODLES MAKING MACHINE SAMRANI CUP MAKING MACHINE SEMI AUTOMATIC SINGLE DIE DONA/PLATE MACHIN...
மாதம் 30000 வருமானம் / 100% Profit / விற்றுவிட்டு பணம் கொடுத்தால் போதும் / Small business ideas
Переглядів 54 тис.День тому
In this video our channel Vignes Tamizha explores the business concept without investment offered by the Fujipure group of companies, this video is suitable for who searching for a low budget business ideas. Also they were offering a high return investment plan with weekly payout and this is one of the best tamil investment ideas. One time investment life long income with weekly payout. For mor...
Best Business in 2024 - Small Business ideas / New Business idea / Vignes Tamizha
Переглядів 85521 день тому
New business ideas 2024 for small business owners and new entrepreneurs. Solar panels installation training class in chennai. Small Business ideas in new growing field. Tamilnadu Electricians Welfare Association and TNEWA Community college conducting Solar Training Class at Chennai. Interested people can register your seats by calling the number on screen. In this video, Solar panel installatio...
மாதம் 75000 வருமானம் தரும் Trending Business / Low investment business ideas / Vignes Tamizha
Переглядів 2,4 тис.Місяць тому
Best low investment high profit business ideas in tamil Coolking UPVC ஜன்னல் மற்றும் கதவுகளை. low investment and high profit business in 2024 with assured income of Rs.25000. If a person selling more than 1000 sq can get a minimum of Rs.75000 profit. This is one of the best small business ideas in 2024. UPVC business is an upcoming construction materials business in the modern world. UPVC BUSIN...
வீட்டிலிருந்தே தினமும் 2000 வருமானம் / Idiyappam Machine / Small business ideas / Vignes Tamizha
Переглядів 13 тис.Місяць тому
இடியாப்பம் மெசின் இருந்தால் போதும் நீங்களும் உங்கள் வீட்டிலிருந்தே சொந்த தொழில் தொடங்கலாம். தினமும் 2000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய ஒரு போட்டியில்லா தொழில். வெறும் நாற்பதாயிரம் முதலீட்டில் மாதம் 60000 சம்பாதிக்கும் தொழில் வாய்ப்பு. In this video we have completely explored the Idiyappam making machine and the Idiyappam business with A-Z details. For more small business ideas in tamil, own busi...
Monthly 30000 income in Part time Paper plate business / Vignes Tamizha
Переглядів 2,4 тис.Місяць тому
#smallbusinessideas #smallbusiness #paperplatemakingmachine For Machine Details Contact: 9445147002 For Products Contact :9025893026 SP Machines Sriperumpudhur Chennai For advertisements and Promotions Contact: Vignes Tamizha : 80158 41874
கஷ்டங்களை தீர்க்கும் பஞ்சகவிய விளக்கு - Panchagavya vilakku Business / Vignes Tamizha
Переглядів 4,3 тис.Місяць тому
A Village Woman ( MBA GRADUATE) Started her own business and giving job opportunities to her village people. Small business ideas Panchagavya vilaku. Only To Purchase Panja kaviya vilaku: Call / WhatsApp : 9789965061, 8015993635 For Machine details don't call the above number. For Machine contact: 80158 41874 For Advertisements contact: 80158 41874 Vignes Tamizha
2 ரூபாய் 50 பைசாவுக்கு வாங்கி 6 ரூபாய்க்கு விற்கலாம் / Small Business ideas / Vignes Tamizha
Переглядів 2,1 тис.Місяць тому
2 ரூபாய் 50 பைசாவுக்கு வாங்கி 6 ரூபாய்க்கு விற்கலாம் மூன்று மடங்கு அதிக லாபம் 1 lakh investment Business which give you 1 lakh profit by providing 2 lakh worth materials. Coolking threads a unit of Fujipure group of companies providing the best dealership business opportunity. This 1 lakh investment business is suitable for the people who are searching for low investment business ideas in tamil...
Cheapest Sofa Bed Chairs & Furniture Items | Furniture Market in Tiruvannamalai / Vignes Tamizha
Переглядів 4,9 тис.2 місяці тому
Cheapest Sofa Bed Chairs & Furniture Items | Furniture Market in Tiruvannamalai / Vignes Tamizha
மாதம் 2 லட்சம் வருமானம் தரும் போட்டியில்லா தொழில் - Cup sambarani machine / Vignes Tamizha
Переглядів 52 тис.2 місяці тому
மாதம் 2 லட்சம் வருமானம் தரும் போட்டியில்லா தொழில் - Cup sambarani machine / Vignes Tamizha
இந்த மெஷின் இருந்தா போதும் 5 மணிநேர வேலை 30 நிமிடத்தில் முடியும் / Instant Grinder / Vignes Tamizha
Переглядів 2,4 тис.2 місяці тому
இந்த மெஷின் இருந்தா போதும் 5 மணிநேர வேலை 30 நிமிடத்தில் முடியும் / Instant Grinder / Vignes Tamizha
தினமும் 1500 லாபம் தரும் Buyback business - Plastic Waste Recycling Machine / Vignes Tamizha
Переглядів 13 тис.2 місяці тому
தினமும் 1500 லாபம் தரும் Buyback business - Plastic Waste Recycling Machine / Vignes Tamizha
கை நிறைய லாபம் தரும் - Sugarcane Juice Machine / வாடகை இல்லை / Small business ideas / Vignes Tamizha
Переглядів 1 тис.3 місяці тому
கை நிறைய லாபம் தரும் - Sugarcane Juice Machine / வாடகை இல்லை / Small business ideas / Vignes Tamizha
LIC Jeevan labh tamil with Example of 2 lakhs sum assured / Investment series Ep -1/ Vignes Tamizha
Переглядів 2,4 тис.3 місяці тому
LIC Jeevan labh tamil with Example of 2 lakhs sum assured / Investment series Ep -1/ Vignes Tamizha
கோழி பண்ணையில் மாதம் 10 லட்சம் turnover செய்யும் என்ஜினீயர்/ Poultry farm Business / Vignes Tamizha
Переглядів 1,8 тис.3 місяці тому
கோழி பண்ணையில் மாதம் 10 லட்சம் turnover செய்யும் என்ஜினீயர்/ Poultry farm Business / Vignes Tamizha
மாதம் 90000 வருமானம் - போட்டியில்லா தொழில் / Shirt packing Machine / Business Ideas / Vignes Tamizha
Переглядів 22 тис.3 місяці тому
மாதம் 90000 வருமானம் - போட்டியில்லா தொழில் / Shirt packing Machine / Business Ideas / Vignes Tamizha
இயன்முறை மருத்துவத்தால் பக்கவாதத்தை குணமாக்கும் அதிசயம் / Vignes Tamizha
Переглядів 19 тис.4 місяці тому
இயன்முறை மருத்துவத்தால் பக்கவாதத்தை குணமாக்கும் அதிசயம் / Vignes Tamizha
மூங்கில் ரப்பர் மெத்தைகளா புதுசா இருக்கே - Bed Manufacturer | Pocket spring mattress, Latex mattress
Переглядів 3,2 тис.4 місяці тому
மூங்கில் ரப்பர் மெத்தைகளா புதுசா இருக்கே - Bed Manufacturer | Pocket spring mattress, Latex mattress
உறுதியான தொழில் / UPVC Windows and doors franchise / Small business ideas / Vignes Tamizha
Переглядів 2,5 тис.4 місяці тому
உறுதியான தொழில் / UPVC Windows and doors franchise / Small business ideas / Vignes Tamizha
Best Furniture Combo in Tamilnadu / Smart Furniture / Vignes Tamizha
Переглядів 1,1 тис.5 місяців тому
Best Furniture Combo in Tamilnadu / Smart Furniture / Vignes Tamizha
2024 இல் போட்டியில்லா தொழிலா? / Cotton Waste Machine / Small Business Ideas / Vignes Tamizha
Переглядів 14 тис.5 місяців тому
2024 இல் போட்டியில்லா தொழிலா? / Cotton Waste Machine / Small Business Ideas / Vignes Tamizha
30 ரூபாய்க்கு வாங்கி 280 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Poultry Farm Business / Vignes Tamizha
Переглядів 13 тис.5 місяців тому
30 ரூபாய்க்கு வாங்கி 280 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Poultry Farm Business / Vignes Tamizha
நீங்கள் கேள்விப்படாத Cheapest Power Tools Market / Low Price Power Tools / Vignes Tamizha
Переглядів 3,3 тис.5 місяців тому
நீங்கள் கேள்விப்படாத Cheapest Power Tools Market / Low Price Power Tools / Vignes Tamizha
நல்ல லாபம் தரும் தொழில் - ஒட்டினால் போதும் / No Maintenance - 25 Years life / Vignes Tamizha
Переглядів 2,7 тис.5 місяців тому
நல்ல லாபம் தரும் தொழில் - ஒட்டினால் போதும் / No Maintenance - 25 Years life / Vignes Tamizha
உங்கள் கடைக்கு வாடகை தருகிறாராம் - Zero investment Small Business Ideas / Vignes Tamizha
Переглядів 5 тис.5 місяців тому
உங்கள் கடைக்கு வாடகை தருகிறாராம் - Zero investment Small Business Ideas / Vignes Tamizha
வீட்டிலேயே Professional Car wash / Swot Enterprises / Vignes Tamizha
Переглядів 1,2 тис.6 місяців тому
வீட்டிலேயே Professional Car wash / Swot Enterprises / Vignes Tamizha
Best GPS Tracker for Car and Bike / H2O GPS Tracker / Vignes Tamizha
Переглядів 8726 місяців тому
Best GPS Tracker for Car and Bike / H2O GPS Tracker / Vignes Tamizha
2 ஆயிரம் ரூபாய்க்கு Water Heater / Sun Water Heater / Swot enterprises - Sun Geyser / Vignes Tamizha
Переглядів 8 тис.6 місяців тому
2 ஆயிரம் ரூபாய்க்கு Water Heater / Sun Water Heater / Swot enterprises - Sun Geyser / Vignes Tamizha
போட்டியில்லா தொழில் / Cone Winding Machine / Small Business Ideas / Vignes Tamizha
Переглядів 22 тис.6 місяців тому
போட்டியில்லா தொழில் / Cone Winding Machine / Small Business Ideas / Vignes Tamizha

КОМЕНТАРІ

  • @cochimartcom-gc8el
    @cochimartcom-gc8el 42 хвилини тому

    ❤super

  • @charaschuttiesworld1264
    @charaschuttiesworld1264 10 годин тому

    Don't believe this people. Total fraud

  • @a.balamuthua.balamuthu3676
    @a.balamuthua.balamuthu3676 12 годин тому

    Eai Ruba govintha jakkarathai thirunthamatteengala

  • @DesappanMunirathnam
    @DesappanMunirathnam 13 годин тому

    Machine rate how much

  • @ramrk9834
    @ramrk9834 23 години тому

    Machine rate sir

  • @tgpsibivasantgpsibivasan833
    @tgpsibivasantgpsibivasan833 День тому

    I am inrested

  • @subathra5276
    @subathra5276 День тому

    Price

  • @N.Muralidharan
    @N.Muralidharan День тому

    athu enna 58 vayathil??? 58 vayasaana, poi oru moolaila utkarnthidanuma?

  • @saiviswa7488
    @saiviswa7488 День тому

    Number one fraud paint contractors, pls Delete this video he is mixing water half to half and work is very poor he is a fraudster i have all the proof, the workers will drink and come, he will torture you for the payment before starting the job then he will not respond he is a number one fraudster none of the words is true in this video

  • @durgadevi1010
    @durgadevi1010 День тому

    Ok sir enaku evlo amount potra alavuku amount illa na enaku ethavathu help panna mudiyuma

  • @devab283
    @devab283 2 дні тому

    Super sir

  • @KarthikKarthik-ln5qq
    @KarthikKarthik-ln5qq 2 дні тому

    Krishnagiri delivery

  • @JAS269
    @JAS269 2 дні тому

    Number kodunga

  • @sadiquesaeed4211
    @sadiquesaeed4211 2 дні тому

    ஐயா நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் கேட்டேன் மிக விருப்பமாக இருக்கிறேன்

  • @AmusedCabin-ro7fk
    @AmusedCabin-ro7fk 2 дні тому

    எனக்கு தெரிந்த இடத்தில் மாற்று திறனாளிகளை வைத்து கொண்டு சாப்பாடுக்கு சிரமப்படுகிறார்கள்... அவர்கள் உட்கார்ந்த இடத்தில் உழைக்க தயாராக இருக்கிறார்கள்... உதவ முடியுமா ஐயா...

  • @karthikragunathan4988
    @karthikragunathan4988 2 дні тому

    இதேபோன்றுதான் பல நிறுவனங்கள் பைபர் கேரண்டி என்று சொல்லி தங்களுடைய நிறுவன பொருட்களை விற்பனை செய்துவிட்டு டிமாண்ட் இல்லை விலை இல்லை இன்று காரணங்களைக் கூறி பொருட்களை திரும்ப வாங்குவதில்லை ஆனால் வாங்கப்பட்ட இயந்திரமானது கிடப்பிலேயே கிடந்து வீணாகி விடுகிறது எடுத்துக்காட்டாக அரசு உதவியுடன் நடைபெறும் சர்வோதய சங்கங்கள் வழங்கிய நூல் நீக்கும் இயந்திரம் இந்த இயந்திரத்தை அந்த சங்கங்கள் விற்பனை செய்யும்போது மக்களிடம் தாங்களே நூல் பஞ்சுகளை கொடுப்பதாகவும் பின்னர் நூல்களாகப் பெற்றுக் கொண்டு அதன் தரத்தை பொறுத்து தங்களுக்கு கூலி தரப்படும் என்று உத்தரவாதத்தை வழங்கினார் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் நல்லபடியாக கொடுக்கப்பட்டாலும் தற்போது அந்த இயந்திரங்கள் அனைத்தும் அனைவரது வீட்டிலும் கிடப்பில் கிடந்து வீணாகிக் கொண்டிருக்கிறது ஒரு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் உதவிபெறும் நிறுவனமே இவ்வாறான தவறை செய்யும்போது ஒரு தனியார் நிறுவனம் இது ஒன்று தவறை செய்யாதா 0 அல்லது தாங்கள் தயவுகூர்ந்து இந்த நிறுவனத்திடம் இயந்திரத்தை வாங்கி குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் நல்லபடியாக தொழில் செய்து அவர்களிடம் விற்று லாபம் பெற்ற சிலரை அவர்களின் முகவரி தொலைபேசி எண்ணுடன் வீடியோவுடன் இணைத்து நீங்கள் பதிவு செய்தால் அவரிடம் விசாரித்துக் கொண்டு இந்த நிறுவனத்திடம் இந்த தொழிலை செய்யலாமா என்று மக்கள் முடிவு செய்து நல்லதொரு வாய்ப்பை பெறுவார்கள்

  • @karthikragunathan4988
    @karthikragunathan4988 2 дні тому

    எனக்கு ஒரு சந்தேகம் இப்போ திருப்பூர் பனியன் கம்பெனி போன்ற நிறுவனங்கள் இந்த பழைய பாட்டிலிருந்து வருகின்ற பிளாஸ்டிக் பொருளை வைத்து நூல் எடுப்பதை விட இந்த பிளாஸ்டிக் புது பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக அரைத்துக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்டால் இன்னும் செலவும் லாபமும் அதிகம் தானே ஏன் அவர்கள் புதிய பாட்டிலை தயாரித்து அதை குப்பைக்கு அனுப்பி அந்த குப்பையில் இருந்து ஒருவரை பொறுக்கிக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி அதை ஒரு இயந்திரம் வைத்து அரைத்து அதற்கு ஒரு லாபம் வைத்து அந்த லாபத்துடன் அந்த நூலை வாங்குவதற்கு பதிலாக நேரடியாக புதிய பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்திடம் சொல்லி அறைத்து வாங்கிக் கொண்டால் பனியன் நிறுவனங்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும் அல்லவா அப்படியானால் இந்த பழைய பாட்டில் பொருக்கு வதற்கான கூலி அதை அரைப்பான் கூலி விற்பதற்கான கூலி இவை அனைத்தும் அந்த மணியின் நிறுவனங்களுக்கு மிச்சம் தானே இது உண்மையிலேயே நடக்கக் கூடியது ஆனவா

  • @boopathikrishnan9240
    @boopathikrishnan9240 2 дні тому

    Hii

  • @Anbazhagan1988
    @Anbazhagan1988 2 дні тому

    Poongodi1989 id is sai mithraa enterprises owner id

  • @Anbazhagan1988
    @Anbazhagan1988 2 дні тому

    Number and words la erukum sir

  • @thiruchefdhuraiappa8956
    @thiruchefdhuraiappa8956 3 дні тому

    Laundry machine irukka

  • @devab283
    @devab283 3 дні тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u 3 дні тому

    ஐயா.பொருமையான.பேச்சுங்க.

  • @pushpasaro349
    @pushpasaro349 3 дні тому

    Very nice

  • @murugank.p.4783
    @murugank.p.4783 3 дні тому

    Excellent and motivational message. Thank you, ji.l

  • @gowthamiprasan7664
    @gowthamiprasan7664 3 дні тому

    Sir machine price evlo

  • @archannel1222
    @archannel1222 3 дні тому

    Bro emi option irukka

  • @Serialfanboy123
    @Serialfanboy123 3 дні тому

    ஒரு பொருளை கொடுத்து உங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அதை நாங்க திருப்பி வாங்கிக்கிறோம் அப்படின்னு சொன்னா அவங்களை நம்பாதீங்க, இப்ப இந்த வீடியோ பாருங்க இதுல அவர் வந்து மிஷின் கொடுத்து எல்லா பிளாஸ்டிக் நான் வாங்கிக்கிறேன் சொல்றாரு அப்படின்னா தமிழ்நாடு ஃபுல்லா இந்த பிளாஸ்டிக்கை கொடுக்கும்போது அவர் எவ்வளவு ரூபா கொடுத்து அதை வாங்க வேண்டி இருக்கும் அப்ப அதுக்கு எவ்வளவு முதலீடு தேவை நம்ம கொடுக்கிற பிளாஸ்டிக் எல்லாம் அவர் எப்போ எப்படியா கரெக்டா பணம் கொடுத்து விடுவாரா எந்த டைப்ல எந்த வகையை பணம் கொடுப்பாரு ஒருவேளை நம்ம கொடுத்த டைம்ல ஒரு பணம் கொடுக்கலைன்னா நம்ம கொடுத்த காசை ரிட்டர்ன் பண்ணிடுவாரு இது எதுவுமே அதுல சொல்லலையே இந்த வீடியோ போடுறவங்க அதை பத்தி எதுவும் கேட்காமல் பணத்துக்காகவோ இல்ல வியூ சிப்பு காகவோ இந்த வீடியோ எடுத்து போடுறாங்க இதனால நம்பி ஏமாந்தவர்கள் எத்தனை பேரு, இதுல இதுவரைக்கும் இன்வெஸ்ட் பண்ணி எத்தனை பேர் லாபம் அடைந்து இருக்காங்க எத்தனை பேர் நட்டம் அடைந்து இருக்காங்க இதுல நான் இதுல நல்லது எது கெட்டது எது அப்படின்னு எதுவுமே சொல்லாம இன்வெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னா அவங்களை நம்பி ஏமாறாதீங்க உங்க பணம் போயிடும்

    • @Vignestamizha
      @Vignestamizha 3 дні тому

      Paavam kastapattu niraya type pannirukinga. but video va ninga paarkkave illaye brother. Ithula sewing Thread ah credit la kodukkuratha sollirukanga. Vitthutu pay panuna podhumnu sollirukaanga. Epdi bro video paakamale sambandham illaama Comment pandringa??? MR. Serial fan boy... serial paakura time la konjam useful videos um paarunga bro apothaan video la enna irukkunnu understand panna mudiyum.

    • @Serialfanboy123
      @Serialfanboy123 3 дні тому

      @@Vignestamizha நான் சீரியல் பார்த்தேன் அது என்னோட முடிஞ்சுரும் ஆனா நீங்க போடுற ஒரு வீடியோ ஒரு லட்சம் பேரை போய் சேருவது அந்த ஒரு லட்சம் பேர் உங்களால ஏமாந்து விடக்கூடாது அதனால ரொம்ப தெளிவா வீடியோ போடணும் இந்த வீடியோவை நீங்க சொன்ன நபர் எத்தனை பிசினஸ் பண்றாரு தெரியுமா இதே மாதிரி தான் எனக்கு இன்வெஸ்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு கிரெடிட் பண்ணி தரேன் பிளாஸ்டிக் பிசினஸ் பண்றேன் யூ பிவிசி பிசினஸ் பண்றேன் அப்படின்னு நிறைய டைப்ல அவர் மக்களை ஏமாற்றுவதாக ஒரு கமெண்ட் வந்துகிட்டே இருக்கு அவருடைய எல்லா பிசினஸ் பாருங்க அது எல்லாத்திலயும் எனக்கு பணம் வரல எனக்கு கிரெடிட் நிக்குதுனு அப்படின்னு கம்பிளைன்ட் வரும்போது இந்த ஒரு பிசினஸ்ல மட்டும் இன்வெஸ்ட் பண்ணா எப்படி பணம் கிடைக்கும் என்று நம்ப சொல்றீங்க மக்களுக்கு பணம் தேவை இருக்குதா அதுக்காக அதுல முட்டாளாக்கி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறது தப்பு தானே, இங்க இருக்க 99% பை பேக் பிசினஸ் ஏமாற்றுக்காரர்கள் தான் அப்படின்னு அதுல இன்வெஸ்ட் பண்ணவங்க எத்தனை பேர் கிட்ட நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க அதுக்கு எத்தனை பேர் சக்ஸஸ் ஆகி இருக்காங்கன்னு நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க எதுவுமே இல்லாம ஒரு நபரை தேர்ந்தெடுத்து நீங்க வீடியோ போடுறதால நீங்க மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க உங்க வியூஸ் நீங்க என்ன சொல்ல போறீங்க

    • @Vignestamizha
      @Vignestamizha 3 дні тому

      @@Serialfanboy123 call me brother my number description... Let's discuss in detail. I will clarify your doubts. We are working hard to find new businesses for people and travelling all over India. We are not doing video just for views. Views thaan mukkiyamna ethaachum entertainment video potutu poiruvom. Engaloda videos paathutu evlo Peru தொழில் aarambichururukanga தெரியுமா bro... Evlo Peru successful ah run pandr தெரியுமா... We are aslo doing ground research before publishing a video. So call me I will clear ur doubts.

    • @Serialfanboy123
      @Serialfanboy123 3 дні тому

      @@Vignestamizha ப்ரோ எனக்கு புரியுது உங்களை நான் இதுல குறைச்சு சொல்லல, நான் இந்த மாதிரி ஒரு பிசினஸ் பண்ண தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா இவரைப் பற்றி மத்த வீடியோஸ் எல்லாம் நான் பார்த்த கமெண்ட்ஸ் சரி கிடையாது பணம் போடும் போது பொண்ணுக்கு 10 தடவை இல்ல 100 தடவை யோசிக்கணும் அதுதான் நானும் பண்றேன் பணத்தை சும்மா போட முடியாதுல்ல பிரதர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் அதை கரெக்டா போட்டு கரெக்டா வருமானம் வரணும் இல்ல நான் ஃப்ரீயா விட்டு உங்களுக்கு கால் பண்றேன்

    • @Vignestamizha
      @Vignestamizha 3 дні тому

      @@Serialfanboy123 ok bro...adhaan நானும் சொல்றேன் கண்டிப்பா invest pandravanga ground research panni own risk la thaan pannanum.... நாட்ல இப்படி கூட business opportunities irukuthunu kamikirathuthaan namma velai... Invest pandravanga onnukku 1000 times யோசிச்சு invest pannanum... Not only this business endha business aarambichaalum even மளிகை kadainaalum சரி அது காய்கறி கடையா இருந்தாலும் சரி

  • @ashokrekhasrinityanandaent2085

    How much cast machine

  • @meenatchij6593
    @meenatchij6593 4 дні тому

    Price bro

  • @prabuprabu634
    @prabuprabu634 4 дні тому

    Hi bro cup sambrani ivanga ketta purcese pannunum ivnaga contact number kedikkuma

  • @cr5537
    @cr5537 4 дні тому

    Machine rate, subsidy evvalavu, transporting charges, evvalvu waste aagiradhu, innumerable konjam clearaa kettu irukkalaam

  • @manjun8926
    @manjun8926 4 дні тому

    Ady mama la 420

  • @user-oi7nn8cp3u
    @user-oi7nn8cp3u 4 дні тому

    Machine price solluga sir

  • @sivakumarsiva6170
    @sivakumarsiva6170 4 дні тому

    Unga phone number pls

    • @Anbazhagan1988
      @Anbazhagan1988 2 дні тому

      Contact number poongodi name la eruku parunga sir

  • @user-fr2pd7ec3s
    @user-fr2pd7ec3s 4 дні тому

    Already entha machine run பண்ணிட்டு erukara டீலர் meet panna முடியுமா?

  • @sivakumarsiva6170
    @sivakumarsiva6170 4 дні тому

    Unga phone number pls

  • @thaslimashaj5967
    @thaslimashaj5967 5 днів тому

    இதை எப்படி விற்கீறது.

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 5 днів тому

    Super super

  • @mahameedhabibulla2815
    @mahameedhabibulla2815 5 днів тому

    நன்றி

  • @Balamurugan-hn8sp
    @Balamurugan-hn8sp 5 днів тому

    எங்க ஊர்ல 30 வருசம் முன்னாடி எருமைக்கெடாய் வச்சு தான் ஏர் ஓட்டியிருக்கிறாங்க.பவானி ஆத்து ஓரம் மேவாணி.

  • @honestraj9817
    @honestraj9817 5 днів тому

    Hi sir insurance claiming available ah

  • @Kuba04
    @Kuba04 5 днів тому

    Be careful

  • @tamilarasan-rb1gl
    @tamilarasan-rb1gl 5 днів тому

    இந்த மெஷின் எங்கு கிடைக்கும் நானும் வாங்கலாமா

  • @SurprisedIceClimber-bj1wd
    @SurprisedIceClimber-bj1wd 5 днів тому

    Live location Location bro

  • @sasisasiraji5434
    @sasisasiraji5434 6 днів тому

    Thanjavur Available irukka brother

  • @ananthikumarik451
    @ananthikumarik451 6 днів тому

    திருப்பூரில் எனது இடத்தில் செய்ய வேண்டுமஅது காலி இடம் தங்களுக்கு தேவை படுமா.

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle 6 днів тому

    ரொம்ப பயனுள்ள வீடியோ, இந்த bussines கு தேவையான அணைத்து கேள்விகளும் கேட்டு, நல்ல விளக்கம் தந்ததற்கு நன்றி, இதுபோல் வீட்டிலிருந்து packing jop பத்தி ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் tq.

  • @user-ls8pb6xg7c
    @user-ls8pb6xg7c 6 днів тому

    Machine விலை மற்றும் கற்பூரம் செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை

  • @user-tp8yk4cn6k
    @user-tp8yk4cn6k 6 днів тому

    Waste 1kg evlo